இதையடுத்து இம் மாணவியை சம்மேளனத்திற்கு கொண்டு வந்த இவர்கள் பின்னர் இம் மாணவி தங்கியிருந்த காத்தான்குடியிலுள்ள அவ் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் விடயம் பொலிசாருக்கு தெரியப் படுத்தியதையடுத்து இம் மாணவி தங்கியிருந்த வீட்டுக்கு வந்த பொலிசார் இம் மாணவியை காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். மாணவி மேலே குறிப்பிட்டுள்ள தனது வாக்கு மூலத்தை பொலிசருக்கு தெரிவித்துள்ளதுடன் தன்னை பாக்கீர் ஆசிரியர் பாலியல் சேஷ்டை செய்ய முற்பட்டதாகவும் முறைப்பாடு செய்துள்ளார்.
தொலைக்காட்சி
தொலைக்காட்சி
maandag 22 april 2013
மாணவியை முன் சீட்டில் உக்காரவைத்து பாலியல் சேஷ்டை !
இதையடுத்து இம் மாணவியை சம்மேளனத்திற்கு கொண்டு வந்த இவர்கள் பின்னர் இம் மாணவி தங்கியிருந்த காத்தான்குடியிலுள்ள அவ் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் விடயம் பொலிசாருக்கு தெரியப் படுத்தியதையடுத்து இம் மாணவி தங்கியிருந்த வீட்டுக்கு வந்த பொலிசார் இம் மாணவியை காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். மாணவி மேலே குறிப்பிட்டுள்ள தனது வாக்கு மூலத்தை பொலிசருக்கு தெரிவித்துள்ளதுடன் தன்னை பாக்கீர் ஆசிரியர் பாலியல் சேஷ்டை செய்ய முற்பட்டதாகவும் முறைப்பாடு செய்துள்ளார்.
Abonneren op:
Reacties posten (Atom)
Geen opmerkingen:
Een reactie posten