தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 5 januari 2015

மஹிந்த தப்பியோட முன் பதிவு செய்த டிக்கட் அகப்பட்டது….

கல்முனைக்குடியில் அனோமா MP…. 

ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவருமான தயா கமகேயின் கல்முனை இணைப்பாளர் சட்டத்தரணி றஸாக், மற்றும் தனிப்பட்ட இணைப்பாளர் ஏ.எச். சிறாஜ் அஹமட் உட்பட்ட பிரதேசவாசிகளும், பெருந்திரளான பெண்களும் கலந்துகொண்டனர்.
இன்று சாய்ந்தமருதில் அஸ்வான் மௌலானா, ஸிராஜ் ஆகியோரின் இல்லங்களிலும் பெண்களுக்கான கருத்தரங்கு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.Anoma

http://www.jvpnews.com/srilanka/92844.html

மைத்திரியின் படங்களை முத்தமிடும் நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம்….

ms-01ms-02ms-03ms-04ms-05ms-06ms-07

http://www.jvpnews.com/srilanka/92854.html

பசிலின் நிலை கவலைக்கிடம்..! அண்ணனா? எதிரியா….

சகல ஊடகங்களுக்கும் பசிலுடனான தொடா்புக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் பசில் கடும் சினமுற்று இருப்பதாகவும், இந்நிலை தொடர்ந்தால் தான் எதிரணிக்கு அதரவளிக்க வேண்டிய நிா்ப்பந்தம் ஏற்படும் என்று பசில் கூறியிருப்பதாகவும் அறிய வருகிறது.
பசில் ராஜபக்ஷ ஐ.தே.க வின் அங்கத்தவராக இருந்து, அமைச்சா் காமினி திசாநாயக்காவின் பிரத்தியேக செயலாளராய் இருந்தவா் என்பதும் குறிப்பிடத்தக்கது
http://www.jvpnews.com/srilanka/92841.html

வாக்காளர் அட்டைகளை திருடிய செந்தில் தொண்டமான்….

ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் வாக்காளர் அட்டை விநியோகம் செய்து விட்டு திரும்பிய தபாற்காரர் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. தபால்காரர் பெரியசாமி ஞானசேகரன் என்பவரே தாக்குதலுக்கு இலக்காகி பதுளை தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பசறை-எல்ல வீதியிலுள்ள நீர்போட் தோட்டத்தில் வாக்காளர் அட்டைகளை விநியோகித்துவிட்டு இன்று பிற்பகல் பெரியசாமி ஞானசேகரன், திரும்பி கொண்டிருந்துள்ளார். இந்நிலையில், மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் தனது ஆதரவாளர்களுடன் வாகனத்தில் அந்த தோட்ட பாதையில் பயணித்துள்ளார்.
அங்கிருந்து வந்துகொண்டிருந்த தபாற்காரரை கண்டதும் வாகனத்திலிருந்து இறங்கிய செந்தில் தொண்டமான், நீ என்ன பெரிய அய்யாவா, என்று கேட்டுகேள்வியில்லாமல் தபாற் காரரை கன்னத்தில் அறைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில், தபாற்காரர் எல்ல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அந்த முறைப்பாட்டில் தான் விநியோகிப்பதற்கு வைத்திருந்த 35 வாக்காளர் அட்டைகளையும் தன்னுடைய கைத்தொலைபேசியையும் காணவில்லை என்று கூறியுள்ளார். பொலிஸார் சம்பவம்தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
http://www.jvpnews.com/srilanka/92850.html

நான் விவசாயிகளின் கஷ்டம் தெரிந்தவன்: மைத்ரிபால


மஹியங்கனயில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தின் போதே இவ்வாறு தெரிவித்த அவர், எதிரணி உருவாக்கும் அரசாங்கம் நாட்டின் பல்வேறு நலத் திட்டங்களை சிறந்த முறையில் வடிவமைத்திருப்பதோடு குறிப்பாக விவசாயிகளுக்கான சிறந்த தீர்வை வழங்கும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/92847.html

கடைசி தொகுதி கார்களை ராஜபக்ச குடும்பம் கடத்தவதும் அம்பலம்….

தேர்தலில் தோல்வி நிச்சயம் என்பதை அறிந்து கொண்டுள்ள ராஜபக்சவினர் தமது புதல்வர்கள் பயன்படுத்தும் கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான ஆறு பந்தயக் கார்களை வெளிநாடு ஒன்று அனுப்பியது.
தோல்வியை ஏற்றுக் கொண்டுள்ள ராஜபக்சவின் அடிவருடிகள் தமது பெறுமதியான ரேஸ் பந்தய கார்களை யாருக்கும் தெரியாமல் வெளிநாட்டுக்கு அனுப்பியமை யாவரும் அறிந்தது.
இந்த நிலையில் மிகுதியாக இருந்த இறுதிக் கட்ட ரேஸ் கார்களை 04.01.2015 மாலை கட்டநாயக்கா விமானநிலையம் ஊடாக அனுப்பிவைத்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை ஜனாதிபதி தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப் படம் நிலையில் ஆதாரங்கள் வெளியாக ஆரம்பித்துள்ளன.

மகிந்தரின் குடும்பம் ஆடம்பர கார்களை வெளிநாடுகளுக்கு மாற்றல் அம்பலம்


New-CarNew-Car-01New-Car-02

http://www.jvpnews.com/srilanka/92868.html


மஹிந்த தப்பியோட முன் பதிவு செய்த டிக்கட் அகப்பட்டது….

எதிர்வரும் 9ம் 10ம் திகதிகளில் இலங்கையில் இருந்து புறப்பட்டுச் செல்ல உள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டு விமானங்கள் பயணச்சீட்டுகள் விற்பனை செய்யப்படாமல் புளொக் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
விமான பயணச்சீட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டு விட்டது என பயணிகளுக்கு கூறியே அந்த விமானங்கள் புளொக் செய்யப்பட்டுள்ளன.
விசேட குழுவொன்று நாட்டில் இருந்து செல்லவே இந்த விமானங்கள் இவ்வாறு புளொக் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மஹிந்த தப்பியோடுவதற்கு முன்கூட்டி பதிவு செய்த டிக்கட் அம்பலம்…   தனது அந்தரங்க விடயங்கள் வெளிவருவது தொடர்பில் மகிந்த ராஜபக்ச குழம்பியுள்ளதாகவும் இதiனால் ஆத்திரமுற்ற மகிந்த கோட்டாபாய மீது அதிகம் கோபப் படுவதாகவும் கொழும்பச் செய்திகள் கூறுகின்றன.



Magnta-Tekit
http://www.jvpnews.com/srilanka/92837.html

Geen opmerkingen:

Een reactie posten