தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 3 oktober 2014

தமிழர்கள் இனி காரில் ரோட் TAX ஐ ஒட்டவேண்டிய அவசியம் இல்லை !

தமிழர்கள் மட்டும் அல்ல முழு பிரித்தானியர்களும் இனி காரில் ரோட் TAX ஒட்டவேண்டிய அவசியம் இல்லை. ஆம அக்டோபர் முதலாம் திகதி முதல் இது நடைமுறைக்கு வருகிறது. ஆனால் அதற்காக ரோட் TAX எடுக்காமல் விடலாம் என்று நினைக்கவேண்டாம். உங்கள் காருக்கு நீங்கள் நிச்சயம் ரோட் TAX எடுக்கவேண்டும். ஆனால் அவர்கள் அதற்கான வட்ட படிவத்தை இனி அனுப்ப மாட்டார்கள். எனவே நீங்கள் இனி அதனை உங்கள் கார் கண்ணாடியில் ஒட்டவேண்டிய அவசியம் இல்லை. இந்த நடைமுறைக்கு பிரித்தானிய பாராளுமன்றம் ஏற்கனவே அங்கிகாரம் கொடுத்துவிட்டது.
பழைய ரோட் TAX துண்டுகள் உங்களிடம் இருந்தால் அதனை பாதுகாப்பது நல்லது. ஏன் எனில் இனி பிரித்தானியாவில் அதனை பார்கவே முடியாது. மேலும் பழைய ரோட் TAX துண்டுகளை ஒரு காலத்தில் விலைக்கு விற்கலாம். இதனை ஒரு காலத்தில் அருங்காட்சியகத்தில் மட்டும் தான் பார்க முடியும். அபோது உங்களிடம் ஒன்று இருந்தால் நீங்கள் அதனை காட்டலாம் அல்லவா ?
http://www.athirvu.com/newsdetail/1141.html

Geen opmerkingen:

Een reactie posten