தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 3 oktober 2014

லண்டனில் 13 வயதுப் பெண்ணைக் கடத்தி பலர் பாலியல் வல்லுறவு: மாட்டிக்கொண்ட முஸ்லீம் நபர்கள் !

ஈராக்கில் நடக்கும் அமெரிக்க தாக்குதல்: தீவிரவாதிகளின் ஆயுதக் களஞ்சியம் மீது தாக்குதல் வீடியோ இணைப்பு !

[ Oct 03, 2014 06:01:57 AM | வாசித்தோர் : 3260 ]
ஈராக்கில் நிலைகொண்டுள்ள ஐ.எஸ்- ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது அமெரிக்கா தொடுத்துள்ள பாரிய தாக்குதலை அவர்கள் வீடியோவாக வெளியிட்டுள்ளார்கள். அமெரிக்காவின் அதி நவீன போர் விமானங்கள் நிலத்தில் உள்ள தளத்தை எவ்வாறு குறி தப்பாமல் தாக்குகிறது என்று பாருங்கள்.
http://www.athirvu.com/newsdetail/1139.html

லண்டனில் 13 வயதுப் பெண்ணைக் கடத்தி பலர் பாலியல் வல்லுறவு: மாட்டிக்கொண்ட முஸ்லீம் நபர்கள் !

[ Oct 03, 2014 06:32:56 AM | வாசித்தோர் : 4380 ]
லண்டனில் ஷபீல்ட் நகரில் 13 வயதுப் பெண் ஒருவரை தனது வலையில் வீழ்த்திய, ஷப்பால் என்னும் 22 வயது இளைஞர் அப்பெண்ணை தனது நண்பர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் விபச்சாரத்திற்கு விட்டுள்ளார். இதில் மேலதிகமாக 5 பேர் சம்பந்தப்பட்டும் உள்ளார்கள். குறித்த பெண்ணை அழைத்து வந்து, லண்டனில் உள்ள ஹொட்டல்களில் ரூமைப் போட்டு, தனது நண்பர்களுக்கு விபச்சாரத்திற்கு விட்டுள்ளார். மது அருந்தும் பழக்கம் குறித்த பெண்ணுக்கு இருந்த காரணத்தால், அவரை போதை ஏற்றியும் பயமுறுத்தியும் இவ்வாறான காரியங்களில் ஈடுபட வைத்துள்ளது இந்த முஸ்லீம் கும்பல்.
ரகுமான்(26) , யாசின் அமீன்(36) , மொகமெட் ஷபால்(22) , உஸ்மான் அலி(21) , மற்றும் ரஷீட் (36) ஆகியோர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் பலருக்கும் 12 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதில் ஷபால் எனப்படும் 22 வயது இளைஞர் இதனை ஒரு தொழிலாகவே வைத்துள்ளார். கவர்சிகரமாக இருக்கும் இன் நபர், இலகுவாக வயது குறைந்த பெண்களோடி பேசிப் பழகி பின்னர் அவர்களுடன் உடலுறவில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அப்பெண்களுக்கு குடிக்க கொடுத்து, அவர்கள் போதையில் இருக்கும்வேளை தனது நண்பர்களுக்கும் பகிர்ந்துள்ளார்.
பின்னர் அப்பெண்களை விபச்சாரத்திலும் கட்டாபயப்படுத்தி ஈடுபடவைத்துள்ள விடையம் தெரியவந்துள்ளது.
http://www.athirvu.com/newsdetail/1140.html

Geen opmerkingen:

Een reactie posten