தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 31 oktober 2014

கொஸ்லாந்த மண்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அமெரிக்கா தயாராகிறது!



ஹல்தமுல்லை, கொஸ்லாந்த மீரியபெத்த மண்சரிவு அனர்த்தத்தை அடுத்து இலங்கை அரசாங்கத்திடம் இருந்து உத்தியோகபூர்வ உதவிக் கோரிக்கை கிடைத்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
நேற்று அமெரிக்கா உதவியளிக்க தயார் என்ற போதும் இலங்கை அதற்கு உரிய பதிலை வழங்கவில்லை.
இந்தநிலையில் இலங்கை அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ கோரிக்கையை அடுத்து யுஎஸ் எய்ட் நிறுவனம் ஊடாக நிவாரணங்களுக்கான தயாரிப்புக்கள் இடம்பெறுவதாக அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் ஜேன் பெஸ்கி தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszAQVKXkx6.html

Geen opmerkingen:

Een reactie posten