தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 29 oktober 2014

மீனவர் பிரச்சினைக்கு உடனடியாக தற்காலிக தீர்வு: சுஷ்மா சுவராஜ் !

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான மீனவர்களின் பிரச்சினைக்கு தற்காலிமான தீர்வொன்றை பெற்று தருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
இந்திய மத்திய துணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னர் அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டால், குறித்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காணமுடியும் எனவும் சுஷ்மா குறிப்பிட்டுள்ளளார்.
துணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனின் கோரிக்கையை ஆராய்ந்து இந்த பிரச்சினைக்கு துரிதமாக தற்காலிக தீர்வை பெற்று தருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARdKXkq0.html

Geen opmerkingen:

Een reactie posten