180 டிகிரி யில் சிரிக்கும் தமிழ் தலைவர்கள்: படங்கள் சொல்லும் செய்தி என்ன ?
[ Oct 27, 2014 01:23:11 PM | வாசித்தோர் : 16735 ]
இலங்கையில் தமிழ் மக்களின் வாக்குகள் வெறும் கடதாசியில் பென்சிலால் போடப்படும் புள்ளடிகள் அல்ல. மாறாக தமிழ் மக்கள் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காகத் தங்களின் இரத்தங்களினால் போடப்பட்ட புள்ளடிகள். தமிழ் மக்களை ஏமாற்றித் தங்களைத் தியாகிகள் எனக் கூறிக் கொண்டு மக்களின் வாக்குகளைப் பெற்று அரசியல் எனும் போர்வையில் சகல சௌபாக்கியங்களையும் சுகங்களையும் அனுபவித்து வரும் கூட்டமைப்பின் தலைவர்களின் நாடகங்கள் தற்போது மெல்ல மெல்ல வெளிப்பட்டு வருகின்றது.
இதற்காக நாம் ஒட்டுமொத்த கூட்டமைப்பையும் குறைசொல்லவில்லை. சம்பந்தன் ஐயா போன்ற தலைவர்கள், இனியாவது நீங்கிச் செல்வது நல்லது. மகிந்தரைக் கண்டதும் இவர்கள் முகத்தில் தெரியும் மாற்றம், மற்றும் புன்னகையைப் பார்த்தீர்களா ? ஆனால் புலிகளை பார்கச் செல்லும்போது சம்பந்தன் ஐயா எப்படி இருந்தார் என்று தெரியுமா ?
http://www.athirvu.com/newsdetail/1305.html
நேற்றைய தினம்(27) கொழும்பு வெள்ளவத்தைப் கடற்பரப்பில், பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான செய்திகள் ஏற்கனவே வெளியாகி இருந்தது. குறித்த கான்ஸ்டபிள் சடலம் கடற்காரையில் உள்ள கற்பாறைகளின் இடுக்கில் சிக்கி இருந்த நிலையில் தான் மீட்க்கப்பட்டுள்ளது என அதிர்வின் விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதனை முதலில் தற்கொலை எனச் சந்தேகித்த பொலிசார் இது நன்கு திட்டமிடப்பட்ட ஒரு கொலையாக இருக்கலாம் என்று தற்போது கருதுவதாக மேலும் அறியப்படுகிறது.
குறித்த கான்ஸ்டபிள் ஞாயிற்றுக்கிழமை இரவு கொலைசெய்யப்பட்டு இருக்கலாம் என்றும், அவருக்கு வந்த தொலைபேசி அழைப்பு ஒன்றின் பிரகாரமே அவர் வெள்ளவத்தை கடற்கரைக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது. அவர் பாவித்த மோபைல் போன், கைக்கடிகாரம் என்பன மீட்க்கப்பட்டுள்ள நிலையில், இது கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்கள்.
http://www.athirvu.com/newsdetail/1314.html
http://www.athirvu.com/newsdetail/1315.html
இதற்காக நாம் ஒட்டுமொத்த கூட்டமைப்பையும் குறைசொல்லவில்லை. சம்பந்தன் ஐயா போன்ற தலைவர்கள், இனியாவது நீங்கிச் செல்வது நல்லது. மகிந்தரைக் கண்டதும் இவர்கள் முகத்தில் தெரியும் மாற்றம், மற்றும் புன்னகையைப் பார்த்தீர்களா ? ஆனால் புலிகளை பார்கச் செல்லும்போது சம்பந்தன் ஐயா எப்படி இருந்தார் என்று தெரியுமா ?
http://www.athirvu.com/newsdetail/1305.html
கொழும்பு வெள்ளவத்தையில் மிதந்த காண்ஸ்டபிள் சடலம் இதோ: பின்னால் உள்ள மர்மம் என்ன ?
[ Oct 28, 2014 01:59:19 PM | வாசித்தோர் : 7235 ]
நேற்றைய தினம்(27) கொழும்பு வெள்ளவத்தைப் கடற்பரப்பில், பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான செய்திகள் ஏற்கனவே வெளியாகி இருந்தது. குறித்த கான்ஸ்டபிள் சடலம் கடற்காரையில் உள்ள கற்பாறைகளின் இடுக்கில் சிக்கி இருந்த நிலையில் தான் மீட்க்கப்பட்டுள்ளது என அதிர்வின் விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதனை முதலில் தற்கொலை எனச் சந்தேகித்த பொலிசார் இது நன்கு திட்டமிடப்பட்ட ஒரு கொலையாக இருக்கலாம் என்று தற்போது கருதுவதாக மேலும் அறியப்படுகிறது.
குறித்த கான்ஸ்டபிள் ஞாயிற்றுக்கிழமை இரவு கொலைசெய்யப்பட்டு இருக்கலாம் என்றும், அவருக்கு வந்த தொலைபேசி அழைப்பு ஒன்றின் பிரகாரமே அவர் வெள்ளவத்தை கடற்கரைக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது. அவர் பாவித்த மோபைல் போன், கைக்கடிகாரம் என்பன மீட்க்கப்பட்டுள்ள நிலையில், இது கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்கள்.
http://www.athirvu.com/newsdetail/1314.html
புலிகள் எனக்கு துப்பாக்கியை வழங்கினார்கள்: கெப்பதிகொல்லாவ சிங்கள நபர் வாக்குமூலம் !
[ Oct 28, 2014 02:18:42 PM | வாசித்தோர் : 5445 ]
Geen opmerkingen:
Een reactie posten