இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் வீராங்கனைகள் தெரிவு செய்யப்பட்டதில் பாலியல் லஞ்சம் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த குற்றச்சாட்டை அடுத்து இதை விசாரிக்க இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்துள்ளது.
இதற்காக ஆடவர் தலைமை தெரிவு குழு தலைவர் சனத் ஜெயசூரியா, செயலாளர் நிஷாந்த ரணதுங்க, உதவிச் செயலாளர் கிரந்தா பெரேரா, மோகன் டி சில்வா ஆகியோர் தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த குழு பாலியல் லஞ்சம் தொடர்பாக ஆதாரங்களை திரட்டுவற்காக விசாரணையை வரும் 30ம் திகதி தொடங்கவுள்ளது.
|
Geen opmerkingen:
Een reactie posten