தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 30 oktober 2014

பியர் வேண்டும் என்றால் உடனே சென்று அதனை பிரிஜில் இருந்து எடுக்கும் நாய் இதுதான் !

லண்டன் விமான நிலையத்தில் எபொல்லா வைரஸ் கார் !

[ Oct 30, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 4945 ]
லண்டனில் உள்ள ஹித்-ரூ விமான நிலையத்தில், கடும் பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது. எபொல்லா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ள நாட்டில் இருந்து வரும் பலரை பரிசோதனை செய்த பின்னரே லண்டனுக்குள் அனுப்பிவைக்கிறார்கள். இது இவ்வாறு இருக்க அந்த விமான நிலையத்திற்கு வெளியே "எபொல்லா" என்னும் பெயர் கொண்ட நம்பர் பிளேட் உள்ள கார் ஒன்று சென்றுள்ளதை ஒருவர் படம் எடுத்து ரிவீட்டரில் வெளியிட்டுள்ளார். புகைப்படத்தைப் பாருங்கள்.
http://www.athirvu.com/newsdetail/1329.html

அமெரிக்க பொலிசை களவாக வீடியோ எடுத்த இளைஞர்: கெட்டவார்த்தையால் திட்டும் பொலிஸ் !

[ Oct 30, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 4260 ]
அமெரிக்காவில் மயாமி கடற்கரையில், வேகமாகச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றை பொலிஸ் அதிகாரியான மக்-லியோட் மறித்துள்ளார். வேகமாகச் சென்றதற்கான அபராதத்தை அந்த இளைஞனுக்கு கொடுத்துவிட்டு அவர் சென்ற வேளை குறித்த இளைஞன் தமது மோபைல் போன் கமராவை ஆன் செய்து வைத்துள்ளார். பின்னர் உங்களுக்கு இன்றைய நாள் நல்ல பொழுதாக அமையவேண்டும் என்று அந்த இளைஞன் கூறியுள்ளார். தன்னைப் பார்த்து அந்த இளைஞன் நக்கலடிப்பத நினைத்த பொலிஸ் அதிகாரி படு மோசமான வார்த்தையால் அந்த இளைஞரை திட்டித் தீர்க்கிறார். வீடியோவைப் பாருங்கள்.
குறித்த பொலிஸ் அதிகாரி மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
http://www.athirvu.com/newsdetail/1330.html

பியர் வேண்டும் என்றால் உடனே சென்று அதனை பிரிஜில் இருந்து எடுக்கும் நாய் இதுதான் !

[ Oct 30, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 2560 ]
இந்த நாய்க்கு மனிதர் பேசுவது நன்றாக புரியும் என்கிறார்கள். பியர் வேண்டும் என்று சொன்னால் போதும். உடனே சென்று பிரிஜை(குளிர்சாதனப் பெட்டியை) திறந்து பின்னர் அதனை சரியாக மூடிவிட்டு, பியரை கொண்டு வந்து தனது எஜமானிடம் கொடுக்கிறது பார்த்தீர்களா ? வீடியோ இணைப்பு.
http://www.athirvu.com/newsdetail/1331.html

Geen opmerkingen:

Een reactie posten