தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 9 oktober 2014

மனைவி கொலைசெய்யப்பட்ட அடுத்த நாளே செக்ஸ் இணையத்தளத்தை பார்த திவானி !

லண்டனைச் சேர்ந்த திவானியின் வழக்கு தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. இது தொடர்பான செய்தியை நாம் ஏற்கனவே வெளியிட்டும் உள்ளோம். திவானி என்னும் செல்வந்தர் தனது மனைவியை, தேன் நிலவுக்காக தென்னாபிரிக்கா கூட்டிச் சென்று அங்கே வைத்து கொலைசெய்துள்ளார் என்று பொலிசார் கூறுகிறார்கள். இதற்காக அவர் கொலை செய்யக்கூடிய ஒரு நபரையும், டாக்ஸ்சி ஒன்றையும் வாடகைக்கு அமர்தியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. லண்டனில் இருந்து தற்போது திவானி தென்னாபிரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். அவரது வழக்கு தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது.
இவரது மனைவி கொல்லப்பட்ட மறு நாளே இவர் தங்கி இருந்த ஹொட்டலில் இருந்து தனது கணணி ஊடாக செக்ஸ் இணையத்தளம் சென்றுள்ளார். ஒரு மனிதர் தனது மனைவி இறந்தால் எவ்வளவு சோகத்தில் இருப்பார்கள் ? நடைபெறவுள்ள மரணச் சடங்கு, யார் யாருக்கு எல்லாம் அறிவிக்கவேண்டும் என்று பெரும் பதட்டத்தில் இருப்பார்கள். ஆனால் இன் நபரோ செக்ஸ் இணையத்தளம் சென்று ஜாலியாக இருந்துள்ளார். மேலும் யாராவது கிடைப்பார்களா என்று தேடியும் உள்ளார். அப்படி என்றால் இவர் தனது மனைவி மீது எந்த ஒரு அக்கறையும் கொள்ளவில்லை என்று தானே பொருள் ஆகும். என்று பொலிசார் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்கள்.
பொதுவாக ஹொட்டலில் இருந்து இனரர் நெட்டை பாவித்தால், அவர்கள் என்ன செய்கிறார்கள் எந்த தளங்களுக்குச் சென்றார்கள் என்று சுலபமாக அறிய முடியும். இவ்வாறே பொலிசார் இந்த தகவலைப் பெற்றுள்ளார்கள். கொஞ்சம் கொஞ்சமாக திவானி தான் இந்தக் கொலையின் சூத்திரதாரி என்பதனை பொலிசார் நீரூபிக்க முனைகிறார்கள். அத்தோடு அதற்கான ஆதாரங்களையும் அவர்கள் சமர்பித்து வருகிறார்கள்.

http://www.athirvu.com/newsdetail/1182.html

Geen opmerkingen:

Een reactie posten