தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 24 oktober 2014

ராஜபக்ச அரசாங்கத்தின் கொடுமைகளை அம்பலப்படுத்தும் ஸ்ரீலங்காஸ் சீக்கிரட்!



மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் கொடுமைகளை வெளிப்படுத்தும் நூல் ஒன்று அவுஸ்திரேலியாவில் வெளியிடப்படவுள்ளது.
ஸ்ரீலங்காஸ் சீக்கிரட் என பெயரிடப்பட்டுள்ள இந்த நூலில், சொந்த மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் குறித்து விபரிக்கப்பட்டுள்ளது.
இந்த நூலை செய்தியாளரும் அகதிகளுக்கான சட்டத்தரணியுமான ட்ரேவர் க்ரான்ட் எழுதியுள்ளார்.
குறித்த நூல் நாளை  49 க்லீபுக்ஸ், க்ளேப் பொயின்ட் ரோட் என்ற இடத்தில் பிற்பகல் 3.30க்கு வெளியிடப்படவுள்ளது.
நூலினை  இணைத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.
http://www.tamilwin.com/show-RUmszARYKXnr2.html

Geen opmerkingen:

Een reactie posten