கிளிநொச்சி அலுவலகத்தில் இருந்து கே.பி தற்போது என்ன செய்கிறார் ? ரகசிய தகவல் கசிந்தது !
[ Oct 23, 2014 04:14:54 PM | வாசித்தோர் : 3720 ]
தற்போது கிளிநொச்சியில் வசிக்கும் கே.பி இது தொடர்பான சில கடிதங்களை வெளிநாட்டில் உள்ள வங்கிகளுக்கு அனுப்ப ஆரம்பித்துள்ளார். கொழும்பில் இருந்து சென்ற கோட்டபாயவிற்கு மிக நெருக்கமான நபர் மற்றும் அவரது பிரத்தியேக பெண் காரியதரிசியே ஆங்கிலத்தில் இதுபோன்ற நடிதங்களை எழுதி வெளிநாட்டில் முடக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்குகளை மீண்டும் திறக்குமாறு பேஃக்ஸ் மூலம் கடிதங்களை அனுப்பி வருவதாக கிளிநொச்சியில் இருந்து ரகசிய தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.
எந்த எந்த வங்கிகள் புலிகளின் கணக்கை காசோடு சேர்த்து முடக்கிவைத்துள்ளார்கள் என்பது போன்ற விபரம் கே.பிக்கு நன்றாகத் தெரியும் என்று கூறப்படுகிறது. இதனால் இவரை வைத்து அதில் உள்ள மக்களின் காசை கொள்ளையடிக்க கேட்டபாயவும், மகிந்தரும் திட்டங்களை தீட்டியுள்ளார்கள்.இச்செய்தியை ஜானை சின்னம் கொண்ட இலங்கையின் எதிர்கட்சியில் உள்ள முன் நாள் அமைச்சர் ஒருவரும் ஒத்துக்கொண்டுள்ளார். ஆனால் அவர் அதனை வெளியே சொன்னால் உயிருக்கு உலைவைப்பார்கள் என்பதனால் அவர் பெயரைச் சொல்ல விரும்பவில்லை.
http://www.athirvu.com/newsdetail/1277.html
முடக்கப்பட்ட சொத்துக்களை மடக்கி எடுக்க கே.பியை களம் இறக்கவுள்ள கோட்டபாய:
[ Oct 23, 2014 04:19:32 PM | வாசித்தோர் : 3570 ]
விடுதலைப் புலிகளின் தடையை ஐரோப்பிய ஒன்றியம் எடுக்கவேண்டும் என்று சமீபத்தில் ஐரோப்பிய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இருப்பினும் புலிகளின் சொத்துகளை முடிக்கி வைத்திருக்கும் நாடுகள், அதனை கட்டாயமாக விடுவிக்கவேண்டு என்ற அவசியம் இல்லை என்றும் அத்தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது. இதனை உடனே கோட்டபாய தனக்கு சாதகமாக பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார் என்ற செய்திகள் கசிய ஆரம்பித்துள்ளது. அமெரிக்கா , ஜேர்மனி டென்மார் போன்ற சில நாடுகளில் புலிகளின் சில் சொத்துகளும் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டு உள்ளது. புலிகளின் தடை நீங்கிவிட்டதாக அந்த நீதிமன்ற ஆதாரங்களை காட்டி, முடக்கப்பட்ட கணக்கில் இருந்து காசை எடுக்க கே.பிக்கு உத்தரவிட்டுள்ளார் கோட்டபாய !
தற்போது கிளிநொச்சியில் வசிக்கும் கே.பி இது தொடர்பான சில கடிதங்களை வெளிநாட்டில் உள்ள வங்கிகளுக்கு அனுப்ப ஆரம்பித்துள்ளார். கொழும்பில் இருந்து சென்ற கோட்டபாயவிற்கு மிக நெருக்கமான நபர் மற்றும் அவரது பிரத்தியேக பெண் காரியதரிசியே ஆங்கிலத்தில் இதுபோன்ற நடிதங்களை எழுதி வெளிநாட்டில் முடக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்குகளை மீண்டும் திறக்குமாறு பேஃக்ஸ் மூலம் கடிதங்களை அனுப்பி வருவதாக கிளிநொச்சியில் இருந்து ரகசிய தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.
எந்த எந்த வங்கிகள் புலிகளின் கணக்கை காசோடு சேர்த்து முடக்கிவைத்துள்ளார்கள் என்பது போன்ற விபரம் கே.பிக்கு நன்றாகத் தெரியும் என்று கூறப்படுகிறது. இதனால் இவரை வைத்து அதில் உள்ள மக்களின் காசை கொள்ளையடிக்க கேட்டபாயவும், மகிந்தரும் திட்டங்களை தீட்டியுள்ளார்கள்.இச்செய்தியை ஜானை சின்னம் கொண்ட இலங்கையின் எதிர்கட்சியில் உள்ள முன் நாள் அமைச்சர் ஒருவரும் ஒத்துக்கொண்டுள்ளார். ஆனால் அவர் அதனை வெளியே சொன்னால் உயிருக்கு உலைவைப்பார்கள் என்பதனால் அவர் பெயரைச் சொல்ல விரும்பவில்லை.
http://www.athirvu.com/newsdetail/1278.html
Geen opmerkingen:
Een reactie posten