வன்னியின் மாங்குளத்தில் கிணற்றிற்குள் குதித்து சிறுவன் ஒருவனின் உயிரைக் காப்பாற்றிய இராணுவச்சிப்பாய்கள் இருவரை இராணுவம் பெரும் விழாவெடுத்து பாராட்டியுள்ளது. மாங்குளம் பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. தனது மகன் கிணற்றில் விழுந்து விட்டார் என தாயார் உதவி கோரியதையடுத்து, இராணுவத்தினர் கிணற்றில் குதித்து சிறுவனை காப்பாற்றியுள்ளனர்.
தமிழ்ச்சிறுவனை இராணுவத்தினர் காப்பாற்றினார்கள் என்ற விடயம் தெரிய வந்ததும், இதனை பெரும் பாராட்டு விழாவாக இராணுவம் செய்துள்ளது. கிளிநொச்சி இராணுவத் தலைமையகத்தில் நேற்று நடந்த நிகழ்வில், சிப்பாய்கள் இருவரையும் கிளிநொச்சி படைத்தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணிசிங்க பாராட்டி கௌரவித்துள்ளார்.
http://www.athirvu.com/newsdetail/1181.html

Geen opmerkingen:
Een reactie posten