[ புதன்கிழமை, 01 ஒக்ரோபர் 2014, 09:26.18 AM GMT ]
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரில் பாலச்சந்திரன் சுட்டுக் கொல்லப்பட்டதாக புகைப்பட ஆதாரங்களுடன் ஆவணப்படம் வெளியிட்ட சனல் 4 தொலைக்காட்சி பின்னர் பாலச்சந்திரன் உயிருடன் பிடிபட்டு பிஸ்கட் உண்ணும் காட்சி அடங்கிய ஆதாரத்துடன் மற்றுமொரு ஆவணப்படத்தையும் வெளியிட்டது.
இந்த ஆவணப்படத்தால் இலங்கைக்கு சர்வதேச ரீதியில் பாரிய அழுத்தம் ஏற்பட்டது.
சர்வதேச போர்க்குற்ற விசாரணை என்ற கோஷம் மிக வலுவாக எழுப்பப்பட்டது.
ஆனாலும் குறித்த ஆவணப்படத்தை இலங்கை நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszATVKVfq0.html
குருஷேத்திரப் போர்க்களத்தில் துரியோதனன் தரப்பின் போர்த்தளபதியாக கர்ணன் நிற்கின்றான். மிகப்பெருங் கொடையாளி; குந்திதேவியும் சூரிய பகவானும் செய்த தவறின் பாவத்தை அனு பவித்தவன் அவன்.
இந்த ஆவணப்படத்தால் இலங்கைக்கு சர்வதேச ரீதியில் பாரிய அழுத்தம் ஏற்பட்டது.
சர்வதேச போர்க்குற்ற விசாரணை என்ற கோஷம் மிக வலுவாக எழுப்பப்பட்டது.
ஆனாலும் குறித்த ஆவணப்படத்தை இலங்கை நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszATVKVfq0.html
கர்ணனுக்கு கண்ணன் போல ஜெயாவுக்கு பெங்களூர் நீதிபதி குன்ஹாவா?
[ புதன்கிழமை, 01 ஒக்ரோபர் 2014, 09:39.28 AM GMT ] [ valampurii.com ]
மகாபாரதத்தில் இருக்கக்கூடிய பாத்திரங்களில் கர்ணனுக்கு ஈடான ஒரு நல்ல பாத்திரத்தைக் காட்ட முடியாது. அந்தளவிற்கு கர்ணன் ஒரு கொடை யாளியாகவும் தர்மவானாகவும் விளங்கினான்.
எனினும் பரசுராமர் கொடுத்த சாபம் காரணமாக கற்ற கலையை மறந்து போர்க்களத்தில் நிற்கும் வேளை, கர்ணனை வீழ்த்துவதில் அருச்சுனன் வேகம் காட்டுகின்றான்.உரிய சந்தர்ப்பத்தை பார்த்தசாரதி காட்டி நிற்கின்றான்.
அருச்சுனனின் அம்புகள் கர்ணனை வீழ்த்தினவாயினும் அவன் செய்த தர்மம் அவனின் உயிரை காப்பாற்றும் கவசமாகின.
இச் சந்தர்ப்பத்தில், அவன் செய்த கொடையின் புண்ணியம் அனைத்தையும் பெற்று அவனுக்கு இறப்பைக் கொடுக்க கண்ணபரமாத்மா சூழ்ச்சி செய்து அதில் வெற்றியும் காண்கிறார்.
குந்தி பெற்ற ஒரு மகனைக் கொன்று இன்னொரு மகனைக் காப்பாற்ற வேண்டிய தேவை கண்ணபரமாத்மாவுக்கு ஏன் ஏற்பட்டது என்பதற்கப்பால், தெய்வீகத்தன்மை பொருந்தியவர்கள் கூட, பக்கச்சார்புடன் நடந்து கொண்டனர் என்பதை தெளிவுபடுத்தும் இந்தக் கதையை நினைவில் கொள்ள வேண்டும்.
அந்த வகையில் தமிழகத்தின் முதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனைகள் அனைத்தும் நீதியின் பெயரால் மட்டுமே நடந்தது என்று எவரும் வாதிட முடியாது.
நீதியை வழங்குபவர்களும் மனிதர்கள் என்ற அடிப்படையில் பக்கச் சார்புகள், பழிதீர்க்கும் படலங்கள், காவிரி நீர்ப் பிரச்சினையின் கோபங்கள் என்பனவற்றுக்கும் இடமுண்டு என்பதை நிராகரித்து விட முடியாது.
எனவே, இந்திய தேசத்தின் அதி உச்ச தீர்மானம் எடுக்கும் அதிகாரம் கொண்ட நீதி ஆயத்தின் இறுதித் தீர்ப்பு இருக்கும் வரை எந்தத் தீர்ப்பையும் இறுதித் தீர்ப்பாகக் கருதுவது அவ்வளவு நல்லதல்ல.
அதேநேரம் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்ட விதம், தீர்ப்பு வழங்கும் போது எடுத்துக் கொள்ளப்பட்ட நேர அளவிடைகள் தொடர்பில் இந்திய சட்டத்துறை வல்லுநர்கள் விசனம் தெரிவித்திருப்பதும் இங்கு நோக்குதற்குரியது.
இதற்கு மேலாக தண்டனை பெற்ற ஒருவர் அது தொடர்பில் பிணை மனுத் தாக்கல் செய்யும் உரிமை கொண்டவராயின் அதற்கான ஏற்பாடுகள் இருக்கக்கூடியதான சூழ்நிலையிலேயே தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.
எனினும் செல்வி ஜெயலலிதாவைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்த தினத்திற்கு மறுநாள் நீதிமன்றங்களுக்கு விடுமுறை என்பதால் ஜெயலலிதா தனது பிணைமனு தொடர்பில் எதுவும் செய்யமுடியாது என்றாயிற்று.
உண்மையில் இது ஒரு உரிமை மறுப்பாக - வேண்டுமென்றே திட்டமிட்டுச் செய்த செயல்போல் தோன்றுகிறது.
ஆக, இவற்றையயல்லாம் பார்க்கும் போது, செல்வி ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் பின்னணியில் நீதி மறைந்து போயுள்ளதா? என்ற கேள்வி எழவே செய்யும்.
எதுவாயினும் உண்மைகள் வெளிப்படுமென்று நம்புவதைத் தவிர நமக்கு வேறு வழி ஏது மில்லை.
ஜெயலலிதாவின் சிறையடைப்பு ஒரு உள்ளகப் பிரச்சினை!- இலங்கை
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராமுக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டமையானது இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினையாகும்.
எனவே அதில் இலங்கை அரசாங்கம் எவ்வித கருத்துக்களையும் கூறமுடியாது என்று இலங்கையின் அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
இலங்கை அரசாங்கம் எப்போதும் இந்திய மத்திய அரசாங்கத்துடனேயே தொடர்புகளை பேணி வருகிறது.
எனவே இலங்கை அரசாங்கம் மாநில அரசாங்கங்களின் செயற்பாடுகள் குறித்து கவனத்தில் கொள்வதில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
சுவாமி அரசியல் புரோக்கர்! குரோதத்துடன் ஜெயலலிதாவுக்கு தீர்ப்பளிக்கப்பட்டது: வழக்கறிஞர் தடா சந்திரசேகர்
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பானது, உள்நோக்கத்தோடு கொடுக்கப்பட்டதென மூத்த வழக்கறிஞர் தடா சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
குறித்த தீர்ப்புத் தொடர்பாக லங்காசிறி வானொலிக்கு வழங்கிய விசேட செவ்வியிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கர்நாடக சிறையில் அதிக பட்ச தண்டனையை வழங்கி, அவரை சிறைப்படுத்த வேண்டுமென்ற உள்நோக்கம் மற்றும் ஜெயலலிதா ஜெயிலில் அடைபடவேண்டுமென்ற காழ்ப்புணர்ச்சியில் தீர்ப்பு வழங்கப்பட்டதாக கருதுகிறேன் என அவர் குறிப்பிட்டார்.
தீர்ப்புக் கூறிய அன்றே பிணையில் வரக் கூடாது என திட்டமிட்டு 3 வருடத்தைக் காட்டிலும் 4 வருடம் என தீர்ப்பு வழங்கியள்ளார் நீதிபதி.
எந்த சட்டப் பிரிவுகளிலும் இவ்வாறு தண்டனை வழங்கப்பட வேண்டுமென கூறப்படவில்லை. நீதிபதி தனது கைப்பட தீர்ப்பபை நான்கு நாட்களாக எழுதினார் என்பதை யாரும் பார்க்கவில்லை.
இந்த தீர்ப்பில் அரசியல் கலந்துள்ளது. விரைவில் உலகத்திற்குத் தெரியவரும் என வழக்கறிஞர் தடா சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இந்திய மத்திய அரசு ஜெயலலிதாவை திட்டமிட்டு பழிவாங்கியதா?- விசேட அரசியல் ஆய்வு
Geen opmerkingen:
Een reactie posten