[ திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2014, 05:28.04 AM GMT ]
நாயை வால் ஆட்டுவிக்கும் நிலையை மாற்றி நாய் வாலை ஆட்டுவிக்கும் நிலைக்கு நாம் வர வேண்டும் என ஹெல உறுமயவின் சட்ட ஆலோசகரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான உதய கம்பன்பில தெரிவித்துள்ளனார்.
எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் 10 இலட்சம் சிங்கள பௌத்த வாக்குகளை அதிகரிக்க நாம் நடவடிக்கை எடுக்கவேண்டும் இதுவே எமக்குள்ள சவால்.
அமைச்சர், பிரதி அமைச்சர் மற்றும் திணைக்கள தலைவர் பதவிகளை பணத்திற்காக தமக்கு கிடைக்கும் வாக்குகளை ஏலம் போடுகின்றார்கள்.
அதற்கமையவே நாட்டு தலைவர்கள் தீர்மானிக்கும் நிலையை மாற்றி நாயை வால் ஆட்டுவிப்பதை தவிர்த்து நாய் வாலை ஆட்டுவிக்கவேண்டும்.
சம்பந்தன் 6 இலட்சம் வாக்கு, ஹக்கீம் 3 இலட்சம் வாக்கு, தொண்டமான் 2 இலட்சம் வாக்குகளை தம் வசம் வைத்துள்ளனர். இதை தகர்க்க சிங்கள பௌத்தர்களான நாம் வழியமைக்கவேண்டும்.
எதிர் காலத்தில் ஜனாதிபதி வேட்பாளராக வருபவர்களுக்கு இதை கூறி சிங்கள பௌத்தர்களான நாம் ஒரு அணியில் இணைய வேண்டும்.
எதிர்காலத்தில் சிங்கள பௌத்தர்களை பாதுகாக்கும் ஒருவருக்கே நாம் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்கவேண்டும் என அவர் மெலும் தெரித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszATaKWnwz.html
புனித ஹஜ் பெருநாள் இன்று: நாடெங்கிலும் வெகு விமர்சை
[ திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2014, 05:05.28 AM GMT ]
இஸ்லாத்தின் ஐம்பெரு கடமைகளில் இறுதி கடமையாகவே ஹஜ் கடமை திகழ்கின்றது.
இதேவேளை மலையக பகுதிகளிலும் பல இடங்களில் ஹஜ் பெருநாள் சிறப்பாக நடைபெற்றது.
ஹட்டன் ஜீம்ஆா பள்ளிவாசலிலும் ஹஜ் பெருநாள் சிறப்பாக விசேட தொழுகைகளுடன் நடைபெற்றது.
இதில் பெருந்தொகையான மூஸ்லீம்கள் கலந்து கொண்டார்கள்.
இதில் பெருந்தொகையான மூஸ்லீம்கள் கலந்து கொண்டார்கள்.
ஹட்டன் ஜும்ஆ பள்ளிவாசலிலும் ஹஜ் பெருநாள் சிறப்பாக விசேட தொழுகைகளுடன் நடைபெற்றது.
கல்முனையில் இன்று கல்முனையில் பெருநாள் தொழுகைகள்
புனித ஹஜ்ஜூப்பெருநாள் விசேட தொழுகைகள் கல்முனைப்பிராந்தியத்தில் இடம்பெற்றது.
http://www.tamilwin.com/show-RUmszATaKWnwy.html
Geen opmerkingen:
Een reactie posten