தாக்குதல் சம்பவத்தினை அடுத்து ஒன்ராறியோ சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரிடம் அவை அமர்வுகளை ஒத்திவைப்பது தொடர்பில் ஆலோசித்த பின்னர் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சனநாயகத்தினை கீழறுக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டுள்ள வன்முறை இது என தெரிவித்துள்ள அவர், இவ்வாறான முனைப்புகள் இல்லாது செய்யப்பட வேண்டும் என கூறியுள்ளார்.
பொதுமக்கள் அனைவரையும் பாதுகாப்பாகவும், அமைதியாகவும் இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ள அவர், இவ்வாறான சூழ்நிலைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் நாடாளுமன்றமும், சட்டமன்றமும் ஏனைய அதிகாரிகளும் நடவடிக்கைகல் நடவடிக்கைகள் எடுப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்- See more at: http://www.canadamirror.com/canada/32954.html#sthash.aK9tPnUd.dpuf
கல்கரியில் ஒரு ஆர்சிஎம்பி அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்ற 58-வயதுடைய Vickers கீழ்ச்சபையில் ஒழுங்கின் சின்னமானவர் என பெரும்பாலான கனடியர்களாலும் அறியப்பட்டவர். கனடிய அரசாங்கத்தின் ஒரு பாதுகாப்பு அதிகாரியாக தனது பங்கு என்ன என்பதை ஒரு துப்பாக்கிதாரியை கொன்று வெளிப்படுத்தியுள்ளார்.
கனடிய நீதி அமைச்சர் பீட்டர மக்கேய் மற்றும் கனடிய படைவீரர்கள் அலுவல்கள் அமைச்சர் யூலியன் வன்ரினோ ஆகியவர்கள் Vickers மற்றும் கனடிய பாதுகாப்பு படையினருக்கும் தங்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.

தேசிய போர் நினைவகத்தில் எம்பிக்கள் குழுமியபோது பொலிசாரின் துப்பாக்கிகள் இழுக்கப்பட்டு சந்தேகத்திற்கிடமான ஒருவர் கைது?
0
குற்றச்செயல் நடந்த நினைவுச்சின்ன பகுதியில் அமைதிகுலைவு ஏற்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளது. ஆனால் மேலதிக விபரங்கள் வெளியிடப்படவில்லை.
குற்றம் நடந்த இடத்தில் அத்து மீறியது என்பதை மட்டுமே தற்போது தெரியப்படுத்தலாம் என ஒட்டாவா பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை காலை பாராளுமன்றம் மீண்டும் கூட ஆரம்பிப்பதற்கு முன்னர் கூட்டாட்சி அரசியல் வாதிகள் கொல்லப்பட்ட கனடிய வீரருக்கு தங்கள் மரியாதையை செலுத்து போர் நினைவகத்தில் கூடினர்.
பிரதம மந்திரி Stephen Harper அவ்விடத்திற்கு வந்த சமயம் பொலிசார் தங்கள் துப்பாக்கிகளை அந்த தெரியாத மனிதனை நோக்கி இழுத்தனர் என சம்பவத்தை பார்த்த சாட்சி தெரிவித்துள்ளதாக அறியப்படுகின்றது.
தான் அவ்விடத்தை விட்டு வெளியேறப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அப்பகுதியில் நின்ற மக்களும் அகலத்தொடங்கினர்.
பிரதம மந்திரி Stephen Harper மனைவி லொறீனுடன் வந்திருந்தார்.
காலை 8.30-மணியளவில் பல டசின் கணக்கான பாராளுமன்ற அங்கத்தவர்கள் நினைவகத்தின் முன் கூடி பாதுகாப்பிற்காக நின்று கொண்டிருந்த சமயத்தில் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்ட உதவிப்படை Corporal Nathan Cirillo –ற்கு அஞ்சலி மரியாதை செலுத்தினர்.

- See more at: http://www.canadamirror.com/canada/32973.html#sthash.vwsFhw9b.dpuf
Geen opmerkingen:
Een reactie posten