தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 2 oktober 2014

சிறையில் ஜெயலலிதா! போராட்டத்தில் குதித்த இலங்கை தமிழ் அகதிகள்!

தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையை எதிர்த்து திருச்சியில் இலங்கை தமிழ் அகதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி சிறப்பு அகதி முகாமில் வசித்து வரும் 30 இலங்கை தமிழர்களே இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று காலை 10 மணி முதல் மாலை 5.30 வரை இவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே தமது கட்சி தலைவிக்கு விடுதலை வேண்டி அதிமுக உறுப்பினர்கள் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகளை நடத்தியுள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten