கொழும்பிலிருந்து வருகை தந்த மின்சார புலனாய்வு பிரிவின் உத்தியோகத்தரை மட்டக்களப்பு விகாராதிபதி அம்பேபிட்டிய சுமண ரத்ன தேரர் தாக்கியமை தொடர்பான செய்தியை ஆதாரபூர்வமாக லங்காசிறி இணையத்தளம் நேற்று வெளியிட்டிருந்தது.
இன்று இலங்கையில் அனைத்து ஊடகங்களும் அச்செய்திக்கு முக்கியத்துவம் அளித்துள்ளன. அத்துடன் குறித்த காணொளியினை 24 மணித்தியாலத்திற்குள் YOUTUBE இல் பல ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி- சட்டவிரோத மின்சாரம்: பார்வையிடச் சென்ற அதிகாரியை தாக்கிய மட்டு.விகாராதிபதி
http://www.tamilwin.com/show-RUmszARZKXmr1.html
Geen opmerkingen:
Een reactie posten