தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 26 oktober 2014

ஐ.நா படிவத்துடன் ஒருவர் அதிரடிக் கைது

மகிந்தரின் அழைப்பு பழைய பல்லவி செல்வராசா எம்.பி



இந்தநிலையில் வரவு செலவுத் திட்ட உரையில் ஜனாதிபதி மீண்டும் அழைப்பு விடுத்திருப்பது பாடிய பாட்டையே மீண்டும் பாடிக்கொண்டிருப்பதற்கு ஒப்பானது. தமிழர் தொடர்பாக ஏதாவதொன்றை கூறிவிட வேண்டும் என்பதற்காக இந்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் மீள்குடியேற்றப்பட்டவர்கள் தொடர்பாக அவர் எதுவும் கூறாதது கவலையளிக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.Bajit-Maginta-Tna-01Bajit-Maginta-Tna-07Bajit-Maginta-Tna-06Bajit-Maginta-Tna-04
http://www.jvpnews.com/srilanka/84975.html

ஐ.நா படிவத்துடன் ஒருவர் அதிரடிக் கைது

மேற்படி நபர் கிளிநொச்சி இரணைமாதா நகரில், ஐ.நா. விசாரணை படிவங்களை விநியோகம் செய்துகொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி இராணுவ புலனாய்வாளர்கள் அலுவலகத்தில் வைத்து மேற்படி நபரை விசாரணை செய்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக அவருடைய உறவினர்கள் தெரிவித்தனர்.
http://www.jvpnews.com/srilanka/84992.html

Geen opmerkingen:

Een reactie posten