தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 1 oktober 2014

தமிழருக்கு ஆதரவான யாருமே இந்தியாவில் வாழ முடியாது!!


மக்களுக்காக வாழ்ந்தவன்,வாழ நினைத்தவன் எல்லாம் அரசியலுக்கு பலியானதே சரித்திரம்,மக்களை வைத்து தம் மக்களை வாழ வைத்தவருக்கோ பலபல புகழாரங்கள்!என்ன கொடுமை சரவணா!
புலிகளை எதிர்த்தபடி தமிழ் மக்கள் படுகொலைகளை,இன அழிப்பை தட்டிக்கேட்டு மத்திய அரசுக்கே எதிராக நின்ற காரணத்தால் வாய்தாவில் சென்ற வழக்கை பாஜக தங்களுக்கு சார்பாக பயனாக்கி தான் காங்கிரசை விட மோசமான தமிழ் எதிரிகள் என்பதை காட்டியுள்ளனர்!தீர்ப்பளித்த சின்ஹா ஒரு கிறிஸ்தவராக இருந்தும் அவர்கள் பாணியில் சட்டப்படி என்று காரணம் காட்டி மத்திய அரசுக்கு விலைபோயுள்ளார்!!!அது வழமைதானே!
ஆனால் தமிழருக்கு ஆதரவான யாருமே இந்தியாவில் வாழ முடியாது அதற்கு தமிழ்நாடும் விதிவிலக்கல்ல என்பதை கர்நாடக அம்மணி கர்நாடகத்தில் வைத்து கைதானது அதுவும் தமிழக முதல்வராக கைதானது உறுதிப்படுத்துகிறது!அவரை எதிர்த்து வெற்றிச்சங்கூதும் அனைவரும் தங்கள் சாவுக்கே சங்கூதுகிறார்கள் என்பதை அறியாத அறிவிலிகள்


தற்போது செயலலிதா கைது செய்யபட்டிருப்பது நீதியின் முன் அனைவரும் சமம் என்பதை அனைவராலும் ஏற்றுகொள்ளக்கூடிய ஒரு விசயம்

முத்தமிழறிஞர்

வாழும் வள்ளுவர்

செம்மொழி தந்த செம்மல்

வாழும் தொல்காப்பியர்

அஞ்சுகச் செல்வர்

அருந்தமிழ்க் காவலர்……
என்று இன்னும் சில கவிஞர் என்று சொல்லி கூசா தூக்குகின்ற வைரமுத்து போன்ற செம்புகளால் புகழப்படுகின்ற
ஆரசியல் ஆதாத்திற்காக நடிக்கின்ற கருணாநிதியின் காமெடி வர வர வடிவேலுவையும் மிஞ்சி விடும் போலிருக்கிறது..
இவர் டெசோ நாடக கம்பெனியை நடத்தி வருகின்றதையும் ஈழத்தமிழருக்க்காக இவர்போடுகின்ற வேசங்களையும் நடிப்புகளையும் எழுத்துக்களையும் பார்க்கும்போது

எனக்கு தேசிய தலைவர் மீது மிக கடுமையான கோபம்தான் வருகிறது

நல்ல வாட்டசாட்டமான இரு ஆண்பிள்ளைகள் உலக தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு

அதில் ஒருவரை மத்திய அமைச்சராகவும்……

மற்றொருவரை துணை முதல்வராகவும் “ஜனநாயக முறைப்படி” ஆக்கிவிட்டு அவரே வட கிழக்கு மாகாண முதல்வராகவும் மகுடம் சூட்டி அழகு பார்த்திருக்கலாம் தேசிய தலைவர் பிரபாகரனுக்கும்

கழக உடன்பிறப்பே என்று பேச தெரிந்திருந்தால்

ஓடாத தண்டவாளத்தில் தலைவத்து படுக்க தெரிந்தால்
அண்ணாவின் வாரிசு என்றும்
பெரியாரின் உயிர் மூச்சு என்றும்
சோனியாவே வருக இந்திரா ஆட்சி தருக என்றும்
சில புருடா என்றும் விட தெரிந்திருந்தால்

Geen opmerkingen:

Een reactie posten