இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிஷெல் சிசேன் இன்று (04) கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டு மல்வத்துபீட மகாநாயக்க திப்பட்டுவாவே சிறி சுமங்க தேரரை சந்தித்து ஆசி பெற்றார். இலங்கை குறித்து வெளிநாடுகளுக்கு தவறான தகவல் சென்றடைவதாகவும் சில மத அடிப்படை வாதிகளே இலங்கையில் அநாவசிய செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் மல்வத்துபீட மகாநாயக்கதேரர் இதன்போது தெரிவித்துள்ளார். தேரரின் கருத்துக்கு பதிப்பளிப்பதாக அமெரிக்க தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/64409.html
Geen opmerkingen:
Een reactie posten