தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 11 april 2013

Government denies request made by the US Ambassador !


Lankan government denies the request made by the US Ambassador to SriLanka Michel J Sision on releasing the military investigations report on Lankan war crimes.
According to the 1957 military act it was not permitted to publish military reports to public.
High ranking government officer said releasing report would raise disciplinary problems.

http://eng.lankasri.com/view.php?22eOld0acp5YOd4e34MC302cAmB3ddeZBmI302eWAA2e4SY5naca3lOA42


அமெரிக்கத் தூதுவரின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரிப்பு
[ வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2013, 02:06.03 AM GMT ]
இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றச் செயல் தொடர்பில் இராணுவத்தினர் நடத்திய விசாரணை அறிக்கையை பகிரங்கப்படுத்துமாறு அமெரிக்கத் தூதுவர் மிச்சல் சிசேன் விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
1957ம் ஆண்டு இராணுவ சட்டத்தின் அடிப்படையில் எந்தவொரு விசாரணை அறிக்கையையும் பகிரங்கப்படுத்துவது சட்ட ரீதியில் குற்றமாகும்.
இவ்வாறு அறிக்கைகளை வெளியிடத் தொடங்கினால் ஆயிரக் கணக்கான விசாரணைகளை அறிக்கையை வெளியிட நேரிடும் என உயர் இராணுவ அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
இது இராணுவத்தினரின் ஒழுக்கம் தொடர்பில் சர்ச்சைகளை ஏற்படுத்தக் கூடுமென தெரிவித்துள்ளார்.
இதனால் இராணுவ விசாரணை அறிக்கைகளை இதனால் பகிரங்கப்படுத்த முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten