மக்களை காரால் இடிக்கும் அதிரும் காட்சிகள்
சிங்கள மீடியாக்கள் இதனை அப்படியே மூடிமறைத்துவிட்டார்கள். சர்வதேசத்திற்கு தெரியவேண்டாமா இலங்கையில் என்ன நடக்கிறது என்று ? இதோ வீடியோ…
http://www.jvpnews.com/srilanka/83354.html
மகிந்தரின் நிகழ்வில் தமிழ் பொலிசாருக்கு ஆப்பு…
இதன் போது பல தரப்பினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடவும் இருக்கின்றார். இதற்காக ஐனாதிபதி செல்லவுள்ள வீதிகள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளிலுள்ள இடங்கள் மற்றும் அதனை அண்மித்த பகுதிகள் என்பனவற்றின் பாதுகாப்புக்கள் தற்போதே அதிகரிக்கப்பட்டிருக்கின்றன.
ஐனாதிபதியின் இந்த விஐயம் தொடர்பிலும் இதற்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பிலும் பொலிஸ் நிலையத்தில் உயர் மட்டக் கலந்துரையாடலொன்று சில தினங்களிற்கு முன்னர் இடம்பெற்றுள்ளது. இதன் போது ஐனாதிபதிக்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் பரிசீலிக்கப்பட்டுள்ளது.
இதன் போது தமிழ் சிங்களப் பொலிஸார் என்ற பாகுபாடும் காட்டப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது. அதாவது ஐனாதிபதி கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் தனியே சிங்களப்பொலிஸாரை மட்டுமே பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்துவதென்றும் இத்தகைய நிகழ்வுகள் இடம்பெறும் பகுதிகளுக்கு வெளியே தமிழ்ப்பொலிஸார் கடமையில் ஈடுபடுத்துவததென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனால் கடமையில் ஈடுபட்டுள்ள தமிழ்ப் பொலிஸார் மிகுந்த மனவேதனை அடைந்துள்ள அதே வேளையில் இதே போன்று இதற்கு முன்னரும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாகவும் தமிழ்ப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வடக்கிற்கு வருகை தருகின்ற ஐனாதிபதியின் பாதுகாப்புப் பணிகளள் பலப்படுத்தப்பட்டு இரானுவமும் பொலிஸாரும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள அதே வேளையில் இத்தகைய உள்ளகப் பாதுகாப்புப்பணிகளில் தமிழ்ப் பொலிஸார திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றதாகவும் தெரிய வருகின்றது.
http://www.jvpnews.com/srilanka/83365.html
Geen opmerkingen:
Een reactie posten