தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 23 oktober 2014

பெண்ணை உயிருடன் மண்ணில் புதைத்த ஐ.எஸ்.ஐ.எஸ்: திகிலூட்டும் காணொளி (வீடியோ இணைப்பு)

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பெண் ஒருவரை உயிருடன் மண்ணில் புதைக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவில் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ், பெண் ஒருவர் பாலியல் குற்றம் செய்ததாக கூறி மண்ணில் அவரை உயிருடன் புதைத்து அதை காணொளியாய் வெளியிட்டுள்ளனர்.
இந்த காணொளியில் தீவிரவாதிகளுடன் இணைந்து அப்பெண் தந்தையும் தனது மகளுக்கு மரண தண்டனையை அழித்துள்ளார்.
இந்நிலையில் அப்பெண் தந்தையிடன் மன்னிப்பு கேட்பது போலவும் ஆனால் அதற்கு நான் மன்னிக்க மாட்டேன் ஆனால் அல்லா வேண்டுமானால் மன்னிகலாம் என கூறியுள்ளார்.
தற்போது அப்பெண் மரணமடைந்தாரா என இக்காணொயில் தெரியாவிட்டாலும், இதில் அவரது கழுத்தில் கயிறு ஒன்று கட்டி குழியில் இறக்குவது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

Geen opmerkingen:

Een reactie posten