சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியானவுடன் விஜய் ரசிகர்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதற்குள் மீண்டும் போஸ்டர் வடிவில் ஒரு பிரச்சனை கிளம்பியுள்ளது.
அந்தப் போஸ்டரில் இடம் பெற்றுள்ள வாசகம்.
நன்றி நன்றி நன்றி தமிழகத்தில் இருந்து எங்களுக்கு விடுதலை வாங்கித் தந்த பிரதமர் மோடி அவர்களுக்கும், நீதிபதி குன்ஹா அவர்களுக்கும், எங்கள் இயக்கத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
விரைவில் 2016 மோடி + விஜய் = தமிழகம்
இளையதளபதி விஜய் மக்கள் இயக்கம் என்று அதில் போட்டுள்ளனர்.
|
Geen opmerkingen:
Een reactie posten