[ வெள்ளிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2014, 05:51.53 AM GMT ]
ஜனாதிபதி வடக்கு மக்களின் வாக்குகளை மோசடி செய்யவே இவ்வாறான இரட்டை விசா முறையை நடைமுறைபடுத்துவதோடு, ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கைக்கும் விரிசல் நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு நேற்று ஐ.தே.க தலைமை காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவர் இதனை கூறியுள்ளார். இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை விஜயத்திற்கு ஒரு விசாவும் வட பகுதி விஜயத்திற்கு மற்றொரு விசாவும் பெறவேண்டியதற்கு காரணம் வட பகுதிக்கு வெளிநாட்டவர்கள் சென்றால் ராஜபக்ஷவின் சுய ரூப நடவடிக்கைகளை கண்டுகொள்வார்கள் என்பதாலேயே இவர்களின் வருகையை தடை செய்ய இவ்வாறான திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளார் என அவர் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszARYKXns3.html
இணையத்தளங்களால் சீரழியும் இளம் தலைமுறை: புதிய ஆய்வு
[ வெள்ளிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2014, 06:13.45 AM GMT ]
இந்த மாணவிகளில் சிலர் கர்ப்பம் தரித்துள்ளதுடன் சட்டவிரோத கருக்கலைப்பு நிலையங்களில் கருக்கலைப்புச் செய்துள்ளனர்.
இன்றைய சமூக சூழலில் காணப்படும் நவீன தொழில்நுட்பங்கள் காரணமாக இளம் தலைமுறையினர் பாலியல் ரீதியான செயற்பாடுகளில் சம்பந்தப்பட வைப்பது வேகமாக அதிகரித்து வருகிறது.
நாட்டின் இளம் தலைமுறையினரை காப்பாற்றுவதற்காக அரசாங்க பாடசாலைகளில் பயிலும் உயர்தர மாணவ, மாணவிகளுக்கு வாழ்க்கை வழிமுறைகள் மற்றும் தாய்மை தொடர்பில் உரிய முறையில் சாரியான புரிதலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது அவசியம் என கல்வி அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
பாலியல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் மாணவ, மாணவிகளுக்கு கருத்தரங்குகளை நடத்துவது காலத்தின் தேவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARYKXns4.html
Geen opmerkingen:
Een reactie posten