இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவிற்கு சுவிஸில் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் 8ம் திகதி (08-10-2014) மாலை 7 மணிக்கு Lauligstr.02 8570 Weinfelden இல் அமைந்துள்ள சுவிஸ் துர்க்கா கலை,கலாச்சார மன்ற வளாகத்தில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.
அனைவரையும் கலந்து கொண்டு மாவை சேனாதிராஜாவை கௌரவிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தொடர்புகளுக்கு- 078 675 65 94 , 079 315 78 35
http://www.tamilwin.com/show-RUmszATaKWmo4.html
Geen opmerkingen:
Een reactie posten