தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 7 oktober 2014

6 மாதத்தில் 67 பெண்களுடன் உல்லாசமாக!!

எதுக்கடா செல் போனை திருத்தக் கொடுகிறீங்க
அதை ஏன் டா கொப்பி பண்ணுறீங்க
போனது பெண்கள் மானம் தானேயடா

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
6 மாதத்தில் 67 பெண்களுடன் உல்லாசமாக இருந்த நிதி நிறுவன அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தர்மபுரி அருகே உள்ள பாலக்கோடு மந்தை வெளி பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் (42). வட்டிக்கு பணம் கொடுக் கும் நிதிநிறுவனம் நடத்தி வருகிறார்.
இவரது கைப்பேசி திடீரென பழுதானதால், அதனை பாலக்கோடு பகுதியில் உள்ள ஒரு சர்வீஸ் சென்டரில் கொடுத்துள்ளார்.
அப்போது அதை சர்வீஸ் செய்த ஊழியர் மெமரி கார்டை பார்த்தார். அதில் சிவராஜ் பல பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் கானொளி இருந்தது.
அதனை கைப்பேசி சர்வீஸ் கடை ஊழியர் பதிவு இறக்கம் செய்து கொண்டார். அதை நண்பர்களுக்கும் பின்னர் சி.டி.யாகவும், பென்டிரைவ்விலும் காப்பி செய்து கொடுத்துள்ளார்.
இந்த கானொளி பாலக்கோடு முழுவதும் வேகமாக பரவியது.
இதுபற்றி தெரியவந்ததும் பொலிசார் விசாரணையில் இறங்கினர். அப்போது இந்த ஆபாச படங்கள் கைப்பேசி சர்வீஸ் செய்யும் கடையில் இருந்து பெறப்பட்டது தெரியவந்தது.
பொலிசார் அங்கு விசாரித்தபோது கடை ஊழியர், சிவராஜ் கைப்பேசியில் இருந்து அவை எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஆபாசபடம் எடுத்தல், தொழில்நுட்ப மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நிதி நிறுவன அதிபர் சிவராஜை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது, பாலக்கோடு மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் வட்டிக்கு பணம் கேட்டு சிவராஜியிடம் சென்று இருக்கிறார்கள்.
இதை பயன்படுத்தி கொண்ட அவர் தன் ஆசைக்கு அவர்களை உள்ளாக்கினார். குப்பன் கொட்டாய் என்ற பகுதியில் சிவராஜிக்கு சொந்தமான 10 ஏக்கர் மாந்தோப்பு இருக் கிறது. இங்கு ஒரு பண்ணை வீடு இருக்கிறது.
பணம் கேட்டு வரும் பெண்களை சிவராஜ் அங்கு அழைத்து சென்ற அவர்களுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
அந்த நேரத்தில் அந்த பெண்களுக்கு தெரியாமல் உல்லாச காட்சிகளை தனது கைப்பேசியில் பதிவு செய்து உள்ளார்.
கடந்த 6 மாதத்தில் 67 பெண்களை தனது வலையில் வீழ்த்தியது தெரியவந்தது. 27 பெண்களுடன் சிவராஜ் இருக்கும் கானொளியை பொலிசார் பறிமுதல் செய்து உள்ளனர்.
பெண்களுடன் உல்லாசமாக இருந்த காட்சிகளை சிவராஜ் தனியாக தனது கைப்பேசியில் பார்த்து ரசித்து வந்திருக்கிறார்.
கானொளியில் உள்ள எந்த பெண்களும் புகார் செய்யவில்லை. எனவே பொலிசார் அனைத்து ஆபாச கேசட்டுகளையும் பறிமுதல் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten