இதேவேளை கைதாகியுள்ள 4 இளைஞர்களில் ஒருவர், சிரியா சென்று பின்னர் அங்கிருந்து லண்டன் திரும்பியுள்ளார். இவர்களை நீண்ட நாட்களாக பொலிசார் அவதானித்தும் வந்துள்ளார்கள். இவர்கள் பயன்படுத்திய கார் மற்றும் வீடுகள் அனைத்தும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. அத்தோடு கணணிகளும் சோதனைக்கு உட்ப்படுத்தப்பட்டுள்ளது என ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. குறிப்பாக லண்டனில் இவர்கள் மேற்கொள்ள இருந்த பாரிய தாக்குதலை தாம் தடுத்துள்ளதாக கூறியுள்ள பொலிசார் அது என்ன தாக்குதல் என்பது பற்றி எதனையும் கூற மறுத்துவிடார்கள்.
பொலிசார் நேற்று மேற்கொண்ட பாரிய தேடுதல் காரணமாக சில இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.
http://www.athirvu.com/newsdetail/1172.html
Geen opmerkingen:
Een reactie posten