தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 13 november 2016

புலித்தமிழா... நீ யாராக வேண்டுமானாலும் இருந்து விட்டு போ எம்மிடம் மோதாதே! - அடுத்தது என்ன?

இது ஒரு தனிப்பட்ட நபரின் செயல் அல்ல,ஒரு மதம் சார்ந்த போதகர் இன்னொரு இனம் சார்ந்த (புத்த மதம் சிங்களவருக்கு உரியதோ,சிங்களவரால் உருவாக்கப்பட்டதோ அல்ல,அது இன்றைய இந்து நாடான நேபாளின் அன்றைய இளவரசரான சித்தாத்தரின் போதனையால் கவரப்பட்டவர்களால் அவரின் பேரில் அமைதி நோக்கு உருவாக்கப்பட்டது,சிங்களவரும் முன்னாளில் தமிழரே[அவர்கள் கதைப்படியும் தமிழச்சியான பாண்டிய குமாரி மற்றும் அவள் தோழிகள் தமிழச்சிகளின் பிள்ளைகளே,அறியாத மோட்டு பிக்கு தமிழனான தன முப்பாட்டனை தூசிக்கின்றான்) அரச அதிகாரியை காவற்துறை,செய்தி ஊடகங்கள் முன்னிலையில் மிக கேவலமான வார்த்தைகளால் திட்டினால் அப்பாவி பொது அந்த இனம் சார் மக்களின் நிலை என்ன?அவர்கள் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு?காவற்துறை இங்கு என்ன செய்கின்றது என்று பார்த்த பின்னும் காவற்துறை மக்கள் நண்பன் என்றால் நாமும் வன்முறைவாதிகள் ஆவதை தவிர வேறு வழி இல்லை!அன்று நாம் ஆயுதம் ஏந்தியதும் இவ்வாறே!

donderdag 13 oktober 2016

நாடு முழுவதிலும் பொலிஸ் பிரிவுகளை தயார் நிலையில் இருக்குமாறு அவசர உத்தரவு!

இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தில் அதிரடி மாற்றம்

மூன்றாம் தலைமுறை அகதிகளுக்கு குடியுரிமை அளிக்கலாமா?

புலிகளுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்புடையவர் இலங்கைக்கு செல்வதை தவிர்க்குமாறு எச்சரிக்கை!


அநுராதபுரத்தில் இரகசிய சித்திரவதை முகாம் - வெளிவரும் அதிர்ச்சி தகவல்

இராணுவத்தினரிடம் சிக்கிய அப்பாவி யுவதிகளின் நிலை என்ன..?



இந்தியாவில் இருந்து தாயகம் திரும்பும் அகதிகள் எதிர்கொள்ளும் சவால்கள்!

donderdag 6 oktober 2016

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் இனவெறி தாக்குதல்? முகாம் அதிகாரி பணிநீக்கம்!

சுவிஸர்லாந்தில் ஈழத் தமிழர்களை நாடு கடத்துவதில் சட்டச் சிக்கல்!! அடுத்த நடைமுறை என்ன..?

வடக்கில் சிங்களவரின் நிலைதான் கொழும்பில் உள்ள தமிழருக்கும்: மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய கடும் எச்சரிக்கை!

மூன்று முக்கிய தலைவர்களால் வெளிப்படுத்தப்பட்ட முக்கியமான கருத்துக்கள்!

இலங்கை திரும்ப தமிழக அகதிகள் தயக்கம்! காரணம் என்ன?

வெளிநாட்டுகளில் தஞ்சம் கோரியுள்ளவர்கள் நாடு திரும்ப வேண்டாம் ..! வடக்கு முதல்வர் எச்சரிக்கை


maandag 26 september 2016

dinsdag 28 juni 2016

சிங்கள ராணுவம் சரணடைந்த விடுதலைப் புலிகளை கொடுமை செய்து கொல்லும் காணொளி

சிங்கள ராணுவம் சரணடைந்த விடுதலைப் புலிகளையும் அப்பாவி பொது மக்களையும் கொடுமை செய்து கொல்லும் காணொளி