மேற்கு சுவிற்சர்லாந்தில் அகதிகள் தங்குவதற்கான கட்டிடத்தின் மீதே தாக்குதல் நடந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து பொலிசார் கூறுகையில், குக்லீரா அகதிகளுக்கான புகலிட கட்டிடம் விரைவில் திறக்கபட இருந்தது, அதில் நடந்த தாக்குதலில் அங்குள்ள தண்ணீர் குழாய்கள் உடைக்கபட்டதால் தண்ணீர் ஆறாக ஓடுகிறது, ஒரு அகதி குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புகலிட கமிட்டி தலைவர் கூறுகையில், மற்றவர்களுடன் பேசி விட்டு அகதிகள் தங்குவதற்கான ஏற்பாடுகள் குறித்து தெரிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
நாடு கடத்தப்படும் அகதிகளுக்காக மேற்கு சுவிற்சர்லாந்தில் உள்ள மூன்று புகலிட முகாம்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten