இதுகுறித்து இடம்பெயர்தல் மற்றும் அகதிகளுக்கான அலுவலகம் கூறியுள்ளதாவது, கடந்த ஆண்டு மட்டும் 1.1 மில்லியன் புகலிடக் கோரிக்கையார்கள் வந்த பின்னர், அலுவலகத்திற்கு வந்துள்ள விண்ணப்பங்கள் மீதான நடவடிக்கைகளை எடுப்பதில் சற்று தளர்வு ஏற்பட்டது.
இதில் 670,000 மற்றும் 770,000 பேரின், தஞ்சம் கோரும் விண்ணப்பங்கள் மீது இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.
இதற்கு பதில் அளித்துள்ள உள்துறை அமைச்சகம், புகலிட விண்ணப்பம் செயல்முறை கடந்த ஆகஸ்ட் மாதம் 4.9 சராசரியாக இருந்தது என்றும், தற்போது 5.8 சராசரியாக நீடிக்கிறது எனவும் கூறியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten