தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 7 oktober 2016

சுவிஸ் நாட்டில் இருந்து ஈழத்தமிழர்களை நாடு கடத்த முடியாது - சோசலீச ஜனநாயக கட்சி உயர்மட்டத்துடன் கலந்துரையாடல்!

சுவிஸர்லாந்தில் அகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் ஈழத்தமிழர்கள் இன்று பாரிய ஆபத்தினை எதிர்நோக்கியுள்ளனர்.
இவ்வாறு அகதி தஞ்சம் கோரியுள்ளவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் நாடுகடத்தப்படும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளனர்.
இது குறித்த சுவிஸர்லாந்து மற்றும் இலங்கை அரசாங்கத்துக்கு இடையில் உடன்படிக்கை ஒன்று அண்மையில் கைசாத்திடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுவிஸ் அரசாங்கத்தின் இந்த முடிவில் எப்படியான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன, அல்லது இதற்கான மாற்றங்களை ஏற்படுத்த முடியுமா..?
அகதி தஞ்சம் கோரியுள்ளவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் சுவிஸர்லாந்தில் எப்படியான நடைமுறைகளை முன்னெடுக்க வேண்டும்.
குறித்த விடயங்கள் தொடர்பில் சுவிஸர்லாந்தின் தூன் நகரசபை உறுப்பினர் தர்ஷிகா கிருஸ்ணநாதம் லங்காசிறி 24 செய்தி சேவைக்கு விளக்கமளித்துள்ளார்.

You may like this video

Geen opmerkingen:

Een reactie posten