இது தொடர்பில் இலங்கை மற்றும் சுவிஸர்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையிலான உடன்படிக்கை அண்மையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த உடன்படிக்கையின் தாற்பரியம் என்ன..? குறித்த உடன்படிக்கை தற்கால சூழ்நிலையில் தகுமா..? இதனால் பாதிக்கப்படக்கூடிய தரப்புகள் எவ்வாறு காப்பீடுகளை பெற்றுக்கொள்வது..? இவ்வாறான நடைமுறை உலக ஒழுங்கில் நடைபெறுவது வழமையா..?
பிரித்தானியாவில் வசித்து வரும் மூத்த சட்டத்தரணி கணநாதன் அவர்கள் லங்காசிறியின் 24 செய்தி சேவைக்கு இது குறித்து விளக்கமளித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten