தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 28 oktober 2016

எங்கட பிரச்னை, வலி உங்களுக்கு புரியாது...

ஐரோப்பாவில் குறிப்பாக பாரிசில் தான் விசா இல்லாதவர்கள் அதிகமாக இருக்கின்றார்கள். அதிலும் நம் ஈழத்து அகதிகள் அதிகம், அவர்களின் நிலைமைகள் நாளுக்கு நாள் மோசமாகவே இருக்கின்றது.
தற்போதைய காலகட்டத்தில் ஈழத்தில் எந்தவிதமான பிரச்சனைகளும் இல்லை நீங்கள் நாட்டுக்கு திரும்பி போகலாம் என விசா அனுமதி மறுக்கப்படுகின்றது. அதனாலே விசா இல்லாமல் பாரிசில் வாழ்பவர்கள்அதிகமாக இருக்கின்றார்கள்.
அதன் ஊடாக வேலை பிரச்சனை, வாழ்க்கை பிரச்சனை, காசு பிரச்சனை என பல பிரச்சனைகளை அனுபவித்து வருகின்றார்கள். இப்படியான நிலைமையில் இருக்கும் ஒரு தனி நபரின் வாழ்க்கையை இந்த செல்பி அக்கம்பக்கம் விளக்குகின்றது. ஊரில் இருந்து வெளிநாடு வரவிரும்புவோருக்கும் இந்த செல்பி அக்கம் பக்கம் செய்தி ஒரு உதாரணமாக இருக்கக்கூடும்.

Geen opmerkingen:

Een reactie posten