தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 24 oktober 2016

வி.உருத்திரகுமார் விளக்கம்:- அமெரிக்கா கூட்டத்தில் புலிகளுக்கு அங்கீகாரம்! புலிகளின் உறுப்பினர்களை வெளிநாடுகள் திருப்பி அனுப்ப முடியாது....


சர்வதேச அளவில் இலங்கை அரசின் தன்மைகள் மாறுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தொடரும் பல பிரச்சினைகளுக்கு மத்தியிலேயே தமிழீழம் பயணித்துக்கொண்டிக்கின்றது, ஐ.நா சபை தமிழர் தரப்பை ஏமாற்றி விடுமா? தமிழர் அநீதிக்கான நீதி தவிர்க்கப்பட்டு விடுமா? போன்ற பல கேள்விகளுக்கு லங்காசிறியின் அரசியற் களம் வட்ட மேசையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமார் பதிலளித்துள்ளார்.
மேலும், “தமிழ்” ஒரு தேசிய இனம், ஆனால் சுயநிர்ணயத்தை உச்சரிப்பது பிழை என இலங்கையின் ஆறாம் திருத்தச்சட்டம் கூறுகின்றது. இதற்கு ஏதாவது சட்ட அணுகுதல் எடுக்கப்பட்டுள்ளதா? தற்போது புலம்பெயர் தமிழர்கள் இலங்கை அரசுக்கு ஒரு சிம்மசொர்ப்பனமாக மாறி இருக்கின்றது. இதற்கான காரணம் என்ன? இவர்கள் வலுவிழந்து விட்டார்களா? போன்ற வினாக்களுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமார் விளக்கமளித்துள்ளார்.

http://www.tamilwin.com/interviews/01/122075

Geen opmerkingen:

Een reactie posten