ரவுடி அமைச்சரின் மகனுக்கு ரவுடிக்கள் தாக்குதல்
இதன்போது சிறு காயங்களுக்கு இலக்கான மாலக சில்வா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். தாக்குதல் நடத்தியவர் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என்பதோடு, சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
http://www.jvpnews.com/srilanka/85613.html
கள்வர்களைக் காப்பாற்றும் G.A சந்திரசிறி
உலக வங்கியின் 3,500 மில்லியன் ரூபாய் செலவில் நெல்சிப் திட்டத்தின் கீழ் வடக்கில் 120 வேலைத்திட்டங்கள், 2010ஆம் ஆண்டு தொடக்கம் 2014ஆம் ஆண்டு வரையில் மேற்கொள்ளப்பட்டன. இந்த வேலைத்திட்டங்களை வடக்கிலுள்ள 5 மாவட்டங்களிலும் மேற்கொண்ட பொறியியலாளர் ஸ்டெயிலாநாதன் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது விசாரணை நடத்துவதற்கே இந்த விசாரணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் தரப்பினில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விசாரணைக்குழுவில் கட்டிட திணைக்களத்தின் பிரதம பொறியியலாளர் மற்றும் இலங்கை நிர்வாக சேவையின் மூத்த பெண் அதிகாரியொருவர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதும் எந்தவித முன்னனுபவமும் அற்ற புதியவரான இளம் பொறியியலாளரும் ஆளுநர் அலுவலகத்தை சேர்ந்த பெண்மணி ஒருவருமே நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் குழு, எதிர்வரும் திங்கட்கிழமை தங்கள் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இப்பாரிய மோசடியில் பிரதம செயலாளர் முதல் உள்ளுராட்சி ஆணையாளர்கள் வரை தொடர்புபட்டிருப்பதால் அவர்கள் சாட்சியங்களை மறைக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது. இவ்வுயர்மட்டத்துடன் ஒப்பிடுகையில் நியமிக்கப்பட்ட விசாரணை குழுவால் எதனையும் செய்யமுடியாதெனவும் ஒப்பந்தகாரர்கள் தரப்பினில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/85611.html
யாழில் ரவுடிகளை துரத்தித் துரத்தி வெட்டிய பிரபல பாடசாலையின் மாணவன்
இதனையடுத்து அங்கு வந்து பொலிசாாா் மாணவனைக் கைது செய்துள்ளனா். இதே வேளை மாணவனைத் தாக்கியவா்கள் யாா் என்பது பற்றியும் பொலிசாா் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரியவருகின்றது.
மாணவன் எதற்காக பாடசாலைக்கு வாள் கொண்டு வந்தாா் என்பதும் மாணவனை எதற்காக ரவுடிகள் தாக்கினாா்கள் என்பது பற்றியும் பொலிசாா் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனா்.
இதே வேளை யாழ்ப்பாணபப் பாடசாலைகளில் மாணவா்களிடேயே போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ள அதே வேளை ரவுடிகளுடனான தொடா்புகளும் அதிகரித்துக் காணப்படுவது கவலைக்குரிய ஒன்றாக உள்ளதாக கல்விச் சமூகம் தெரிவிக்கின்றது.
http://www.jvpnews.com/srilanka/85606.html
Geen opmerkingen:
Een reactie posten