அரசாங்கம் பணம் வழங்குவதன் மூலமாக ஆலோசனை குழுவிடமிருந்து சாதகமான அறிக்கையை பெற முயல்கிறது என முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா குற்றம்சாட்டியுள்ளார்.
ஐ.நா விசாரணைணை அலட்சியப்படுத்த முடியாது, அரசுஅது அதனை செவிமடுக்கவெ வேண்டும், தற்போது அரசாங்கம் ஆலோசனைக்குழுவை பயன்படுத்த நினைக்கின்றது. இது ஒரு நகைச்சுவை நாடகமாக மாறப்போகின்றது. எங்களை நாங்களே நியாயப்படுத்தியிருக்க முடியும், அரசாங்கம் விசாரணையை எதிர்கொண்டு யுத்தக் குற்றங்கள் இடம்பெறவில்லை என நிருபித்திருக்க வேண்டும்.
ஆனால் அரசாங்கம் பணம் வழங்குவதன் மூலமாக ஆலோசனை குழுவிடமிருந்து சாதகமான அறிக்கையை பெற முயல்கிறது.அரசாங்கத்தின் முட்டாள்தனமான செயற்பாடுகள் நிலைமையை மேலும் மோசமாக்கின்றன. ஆணைக்குழுவின் ஆணைகளை விஸ்தரித்ததும் மேலும் நிலமையை சிக்கலாக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/78431.html
Geen opmerkingen:
Een reactie posten