போராட்ட காலங்களில் பல விதமான ஆயுதங்கள் பயன் படுத்தியதை யாவரும் அறிந்த விடயம் அந்த வகையில் அதனை எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல் இயக்குவதில் தலைவர் பிரபாகரன் முதன்மையானவர் என்பது ஒரு சிலருக்கே தெரிந்த விடயம் ஆனாலும் அவரிடம் உள்ள ஏழ்மை எதையும் தெரியும் என எங்கும் மார்பு தட்ட மாட்டாராம், மாராக எல்லாவற்றையும் மிகவும் அமைதியாக அவதானிப்பதுடன் புன் சிரிப்பால் பதில் சொல்வாராம்
இவ்வாறு பல சிறப்புக்களை அடுக்கலாம் அமெரிக்க இராணுவ ஆய்வாளர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார் உலக வரலாற்றில் பல தலைவர்கள் ஆயுதம் ஏந்தினர் ஆனால் புலிகள் அமைப்பும் அதன் தலைமையும் ஒரு விசித்திரமான ஆயுத பயிற்சி என அவர் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார். 
Geen opmerkingen:
Een reactie posten