தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 25 augustus 2014

இலங்கை இராணுவத்தில் முதல் முறையாக இணைந்த முஸ்லிம் யுவதி!

இலங்கை இராணுவத்தின் வரலாற்றில் முதல் முறையாக முஸ்லிம் யுவதி ஒருவர் இராணுவத்தில் இணைந்து கொண்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் 35 தமிழ் யுவதிகளுடன் மொஹமட் வசீர் ரிசானா என்ற இந்த யுவதியும் இராணுவத்தில் இணைந்து கொண்டுள்ளார்.
திருகோணமலை 22 வது இராணுவ தலைமையகத்தில் இவர்கள் அனைவரும் அண்மையில் பயிற்சிகளை முடித்து வெளியேறினர்.
இவர்களின் அணி வகுப்பு மரியாதையை பிரிகேடிய ஆர். சண்முகநாதன் ஏற்றுக்கொண்டார்.
 http://www.tamilwin.com/show-RUmsyIRZLdepz.html

Geen opmerkingen:

Een reactie posten