சினிமாவை பொறுத்தவரை அரசியலின் தாக்கம் சற்று தூக்கலாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இதனால் அடிக்கடி சினிமா பிரபலங்கள் அரசியல் பிரபலங்களுக்கு பகடை காயாக இருப்பது ஒன்று அதிசயம் இல்லை.அதே போல் ஒவ்வொரு கட்சிக்காகவும் அவர்களின் உண்மை வேஷமும் கலைந்துவிடும்.
அந்த வகையில் தற்போது புகழ் பெற்ற பெண் பாடலாசியர் தாமரை “அப்போ ஒரு பேச்சு இப்போ ஒரு பேச்சு” என்றே ஒரு பொன்வசனத்துக்கு சொந்தக்காரர் ஆகிவிட்டாரோ!அதாவது 2009ல் இலங்கை பிரச்சனைக்காக நடந்த போராட்டத்தின்போது சகல அதிகாரம் இருந்தும் முதலமைச்சர் எதுவும் செய்யவில்லை என்று கூறினார். ஆனால் தற்போது நடந்த இலங்கைக்கெதிரான போராட்டத்தின் போது தமிழக முதலமைச்சருக்கு இந்திய அரசாங்கம் அதிகாரமே தருவதில்லை, இருப்பினும் அவர் போராடுகிறார் என்று கூறியுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/78695.html
Geen opmerkingen:
Een reactie posten