Bradley Farough, என்ற 26-வயதுடைய இந்த நபர் கடைசியாக விக்டோரியா பார்க் அவெனியு மற்றும் டன்வோத் அவெனியு பகுதியில் வியாழக்கிழமை காணப்பட்டுள்ளார்.
தற்சமயம் நகர மையப் பகுதிகளில் காணப்படலாமெனவும் பொலிசார் நம்புகின்றனர்.
இவரை எதிர் கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்படும் போது அதனை தவிர்க்கும் படியும் அணுக வேண்டாம் என்றும் உடனடியாக 911-ஐ அழைக்குமாறு பொது மக்களை பொலிசார் கேட்டுள்ளனர்.
Farough, வெள்ளை நிற, 5.9 உயர ,156-இறாத்தல் எடை, கட்டையான பிறவுன் முடி, பிறவுன் கண்கள் மற்றும் பிறவுன் தாடி ஆகியவற்றுடனான தோற்றம் கொண்டவர் என விபரிக்கப்பட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten