மஹிந்த ராஐபக்சவை தண்டிக்கும் முகமாக இணைத்தில் ஒரு விளையாட்டு ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஷோ யுவ கொலைவெறி என்று தலையங்கமிடப்பட்டு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதம் இணைக்கப்பட்ட இந்த விளையாட்டினை இன்றுவரை 2,09,217 பேர் விளையாடியுள்ளனர்.
மஹிந்த ராஐபக்சவை இரண்டு கைகளையும் கட்டி தூணுடன் பிணைக்கப்பட்டுள்ள மாதிரி காட்டப்பட்டு அவர் தூங்கிக்கொண்டு இருப்பதாகவும் பின்னர் முஷ்டியினால் அடித்து எழுப்புவதுமாக இந்த விளையாட்டு செல்கின்றது. இதில் இரண்டாம் கட்டமாக பல்வேறு ஆயுதங்கள் வழங்கப்பட்டு அவற்றை பாவித்து அவரை தண்டிப்பதுமாக இந்த விளையாட்டு அமைந்துள்ளது.
அதன் பின்னராக அவரை அவமதிக்கும் முகமாக செருப்பு மாலை அணிவிப்பது, தூக்கில் மாட்டுவது, விச ஊசி இடுவது, மின்சாரம் பாய்ச்சுவது, இரும்பு கரங்களால் அடிப்பது துப்பாக்கியால் சுடுவது மற்றும் கத்தியால் வெட்டுவது போன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டின் முடிவில் இவர் இறப்பதாகவே காட்டப்படுகின்றது.
மேலும் இந்த விளையாட்டினை 82.18 வீதமானவர்கள் விரும்புவதாகவும் இந்த விளையாட்டு அமைந்துள்ளமை மஙிந்த ராஐபக்சவை எந்த அளவுக்கு மக்கள் வெறுக்கின்றனர் என்று காட்டுகின்றது மஹிந்தவுக்கு தண்டணை கொடுக்க விரும்புவர்கள் இதனை அழுத்தவும்http://www.pog.com/games/show_your_kolaveri
Geen opmerkingen:
Een reactie posten