பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் போராளிகளிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் புதைகுழி தோண்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு இந்த பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பணியில் அரச இரசாயன பகுப்பாய்வு பிரிவினர், தொல்பொருள் ஆய்வாளர்கள், காணி அளவையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஈடுபட்டுள்ளதாக கூறும் அரசாங்கம், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
http://www.athirvu.com/newsdetail/1560.html
Geen opmerkingen:
Een reactie posten