மோடி பிரதமரான பின்னர் இலங்கையில் கைதான இந்திய மீனவர்கள் June 01, 20148:57 am
இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த 25 இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து இன்று கைது செய்துள்ளனர். இந்தியாவின் இராமேஸ்வரத்தில் இருந்து 6 படகுகளில் வந்த 25 மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten