கடந்த காலங்களில் தமிழ் தலைமையுடன் புரிந்துணர்வு அரசியலில் முஸ்லிம் தலைமைகள் விட்ட பாரிய தவறு தான் இன்றைய அவலத்திற்கு காரணம் என்பதுடன், புலிகளின் காலத்தில் முஸ்லிம்கள் பாதுகாப்பில் சிக்கல் குறைவு என வட மாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளின் ஆயுதம் மௌனிக்கப்பட்ட பின்னர் நாட்டில் பல வித ஆபத்துக்களை தமிழ் முஸ்லிம் மக்கள் அனுபவிப்பதுடன், இதனை அரசு திட்டமிட்டு செய்கிறது என நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான அரசியல் கூட்டணியின் வட மாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசை நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRWLafq6.html
Geen opmerkingen:
Een reactie posten