வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றை மீறி இருப்பதாக சிங்கள ஊடகம் ஒன்று குற்றம் சுமத்தியுள்ளது.
தமது இல்லத்தில் செய்திகளை சேகரிக்கக் கூடாது என்று அண்மையில் முதலமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதன் மூலம் வடமாகாண மக்களின் தகவல் அறியும் உரிமையை அவர் மீறி இருப்பதாக குறித்த ஊடகம் குற்றம் சுமத்தியுள்ளது.
அத்துடன் தேர்தல்களின் வெற்றிக்காக ஊடகங்களை பெரிதும் பயன்படுத்திக் கொண்ட அவர், தற்போது அவற்றை புறக்கணித்து வருவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGTaLZev4.html
Geen opmerkingen:
Een reactie posten