தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 22 juni 2014

ஐ.நாவின் புதிய ஆணையாளர் செயிட் அல் ஹுசைனுக்கு அச்சப்படும் மஹிந்த..!

மாத்தறை திடீர் சோதனையில் பாலியல் பெண்கள் அதிரடிக் கைது

உணவகம் ஒன்றை நடத்தும் போர்வையிலேயே இத்தொழிலை குறித்த உரிமையாளர் நடத்தி வந்திருப்பதாகவும் கைது செய்யப்பட்ட பெண்கள் திஹாகொட, செவனகல மற்றும் கட்டுநாயக்க ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 25,39 வயதுடையவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டோர் இன்று ஞாயிற்றுக்கிழமை (22) மாத்தறை நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளனர்.
http://www.jvpnews.com/srilanka/74203.html

பாப்பரசரின் மெய்ப்பாதுகாவலர்கள் இலங்கையில்…

பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் ஜனவரி மாதம் 13 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கின்றார். அவர், விஜயம் செய்ய உள்ள இடங்கள் மற்றும் கலந்து கொள்ளவுள்ள நிகழ்வுகள் தொடர்பில் மெய்ப்பாதுகாவலர்கள் ஆராயவுள்ளனர்.
http://www.jvpnews.com/srilanka/74206.html

ஐ.நாவின் புதிய ஆணையாளர் செயிட் அல் ஹுசைனுக்கு அச்சப்படும் மஹிந்த..!

இந்த நிலையில் அளுத்கம, பேருவளைப் பிரச்சினைகளை வெளிநாட்டுத் தூதுவர்களுக்கும், தூதரகங்களுக்கும் எடுத்துச் சென்று அரசுக்கும் நாட்டுக்கும் அமைச்சர் ஹக்கீம் பெரும் நெருக்கடியை ஏற்படுத்திவிட்டார் என்ற வகையிலான குற்றச்சாட்டுகள் அவர் மீது முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன்போது கருத்துக் வெளியிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ‘ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையாளராக நவநீதம்பிள்ளை இருக்கும் போது தமிழர் பிரச்சினையைக் கிளப்பினார்கள். இப்போது அவரது இடத்துக்கு ஒரு முஸ்லிம் வருகின்றார் உடனே முஸ்லிம்கள் விடயத்தைக் கிளப்புகின்றனர்.’ – கடுமையான விசனத்தை வெளியிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.!
http://www.jvpnews.com/srilanka/74209.html

Geen opmerkingen:

Een reactie posten