தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 4 juli 2015

மாணவிகளை மடியில் வைத்து டியூஷன் கொடுக்கும் ஆங்கில ஆசிரியரின் அட்டகாசம் !


பாடசாலை மாணவிகள் 5 பேரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.பருத்திதுறை மத்தியஸ்தர்சபைத் தலைவரும் பிரபல பாடசாலையின் முன்னாள் உப அதிபருமான நடராஜா குணசீலன் அவரை எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான் ம.கணேசராசா உத்தரவிட்டுள்ளார். 5 இற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என குணசீலன் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.
வீட்டில் வைத்து ஆங்கிலம் படிப்பித்த குணசீலன் மாணவிகளுக்கு சமச்சீர் என்றால் என்ன என்று விளங்க வைப்பதற்காக அவர்ளைப் படுக்க வைத்து அவர்களது தலையில் இருந்து அந்தரங்கம் வரை கைகளால் தொட்டு படிப்பத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாணவிகளை மடியில் வைத்திருப்பது மற்றும் அந்தரங்கப்பகுதிகளை தொட்டுப் பார்ப்பது என இவர் சில்மிசங்களில் ஈடுபட்டதாகவும் மாணவிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

Geen opmerkingen:

Een reactie posten