தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 20 juli 2015

பிரபாகரனின் மகன் சாள்ஸ் உடன் ராணுவ முற்றுகையை உடைக்க முனைந்த நபர்கள் இவர்கள் !

]

2009ம் ஆண்டு மே 17ம் திகதி இரவு , முள்ளிவாய்க்காலுக்கு அருகாமையில் ராண சுற்றிவளைப்பை உடைக்க சில முனைகளில் தாக்குதல் இடம்பெற்றது. இதில் ஒரு முனையில் தலைவர் பிரபாகரனின் மகன் சாள்ஸ் அன்ரனி இருந்தார். அவரோடு சில மிக முக்கியமான போராளிகள் மற்றும் புலிகள் அல்லாதவர்கள் அங்கே இருந்தார்கள். ஒரு பக்கமாக ராணுவ சுற்றிவளைப்பை உடைக்க முனைந்தார்கள். இதில் இவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுள்ளார்கள். கொல்லப்பட்ட மிக முக்கியமான சில நபர்களின், புகைப்படங்களும் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது. இவர்களை நீங்கள் அடையாளம் கண்டுகொள்ளலாம். ஏன் எனில் சில உறவுகள் இவர்கள் இன்னும் , ராணுவப் பிடியில் அல்லது மறைந்து வாழ்க்கை நடத்தி வருவதாக நினைக்க கூடும். எனவே அதிர்வு இணையத்திற்கு கிடைக்கப்பெற்ற இந்த ஆதாரங்களை நாம் வெளியிடுகிறோம்.







Geen opmerkingen:

Een reactie posten